சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் பெருமாள் தெருவில் உள்ள பிரணவ் ஹாலில் நடைபெற்றது,
இதில் வி ஆர் டெக்ஸ் V.இளங்கோவன் தலைவராகவும் சம்பந்தம் பேன்சி S.நடராஜன் செயலாளராகவும் காவேரி என்டர்பிரைசஸ் S.சுரேஷ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் இந்நிகழ்வில் சி.கொத்தங்குடி பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இதில் நிர்வாகிகள் P சக்திவேல் N இரத்தின சபாபதி R முரளி N. சாலை கனகாதரன் T.கண்ணப்பன் P. சக்திவேல் M.ரமேஷ் பாபு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், முடிவில் நடராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment