சிதம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்து போதுமான ஊதியம் கிடைப்பதில்லை என புகார்.  - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 October 2024

சிதம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்து போதுமான ஊதியம் கிடைப்பதில்லை என புகார். 

சிதம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் zomato swiggy இரண்டு நிறுவனத்திலும் பகுதி நேரம் முழு நேரம் என்று வேலை பார்த்து உணவு டெலிவரி செய்து வருகின்றனர் அவர்களுக்கான ஒரு நாளைக்கு போதுமான ஊதியம் சரியாக கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் .

ஒரு ஆர்டர் ஒன்றுக்கு 25-30 வெகுதூரம் என்றால் 60-70-80 என்று கொடுக்கப்படுகிறது, முன்பு 10 மணி நேரம் வேலை பார்த்தால் எட்டு பார்சல் ஆர்டர் பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் மட்டுமே 300 ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும் இது பின்பு சென்னை பெருநகரங்களில் ஜிக்ஸ் முறையில் ஆயிரம் முதல் 1500 வரை சம்பாதித்து வருகின்றனர், இதே போன்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இதேபோன்று சிதம்பரத்தில் ஜிக்ஸ் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

சிக்ஸ் புக் செய்து எத்தனை ஆர்டர் வருகிறதோ அது மட்டும் தான் இதை மாற்றி எங்களுக்கு தினசரி ஒரு ஊதியத்தை கட்டாயம் வேலை செய்யும் அனைவரும் பெற கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

*/