தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சிதம்பரம்

நெய்வேலி

திட்டக்குடி

Post Top Ad

Recent Posts

View More

Friday 13 September 2024

நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

வடலூர் அருகே புழுதி படிந்த சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் நடராஜ பெருமானுக்கும் பக்தர் ஒருவர் ரூபாய் 2 கோடி மதிப்பு தங்கத்திலான திருவாச்சிக்கு காணிக்கையாக செலுத்தினார் 

*/