காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சி சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சி சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது மற்றும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து செயலர் பூவரகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா  பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  தீர்மாணங்கள் நிறைவேற்ற  பற்று கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/