கடலூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தபட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 84 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என முறையாக அறிவிக்கப்பட்ட வேண்டும்.
எனவே, 04.08.2022 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்கட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment