ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீவீரனாருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீவீரனாருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்து பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் எழுந்தருளிக்கும் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீவீரனார் பரிவார மூர்த்திகளுக்கு  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 10 மணியளவில் நடைபெற்றது முன்னதாக 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வாஸ்துசாந்தி மிருத்சங்கிரஹணம் புற்று மண் எடுத்தல் அங்குரார்பணம் ரக்ஷாபந்தனம் கும்பஅலங்காரம் கலாகர்ஷனம் கடஸ்தாபம் யாகசாலைபிரவேசம் நடைபெற்ற நிலையில் காலை 10 மணி அளவில் கடம் புறப்பாடும் கோவிலை சுற்றி வந்து ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீவீரனாருக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து ஸ்ரீவீரனாருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் சந்திரகாசு காசுஉடையார் வகையறாக்கள் மற்றும் பாளையங்கோட்டை கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/