ராமநத்தம் அருகே120 லிட்டர் சாராயம் ராமநத்தம் காவல்துறையினர் பிடித்தனர்
கடலூர் மாவட்டம் ராமநத்தம் எல்லைக்கு உட்பட்ட லட்சுமணாபுரம் டு கொரக்கவாடி செல்லும் சாலை அருகே லாரியின் 4ன்கு டி பில் 30 லிட்டர் சாராயம் விதம் மொத்தம் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா இராம சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் அருள் என்பவர் கடத்தி வந்ததை ராமநத்தம் காவல் துறை உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் சாராயம் ஏற்றி வந்த TN77H9093 என் கொண்ட டூவீலரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் 120 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது உடனே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
No comments:
Post a Comment