கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பாளையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் விஜய உமாநாத் அறிவுறுத்தலின் படி ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் வடக்கு பாளையத்தில் தேமுதிக 24 ஆம் ஆண்டு கொடி அறிமுக நாளை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கானூர் வேல்.ரவிச்சந்திரன் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நினைவேந்தலும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் முத்து ராஜன் முன்னிலை ஒன்றிய நிர்வாகி ஆர் ராஜாராமன் ஒன்றிய மகளிர் அணி தீபா வடக்கு பாளையம் கிளை கழக செயலாளர் புனிதவேல் துணை செயலாளர் ராஜேந்திரன் தலைவர் ராஜதுரை பொருளாளர் புது ராசா சுந்தரம் குறளரசன் டி ஜி ஆர் ராஜி ராஜேஷ் ரவிக்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment