கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்மாபேட்டை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பணியை விரைந்து முடிக்க கோரி கோரிக்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை அருகில் சீர்காழி நாகப்பட்டினம் காரைக்கால் வழியில் செல்லும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுது அடைந்த நிலையில் தற்போது போக்குவரத்து புறவழிச் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் செல்கின்றன இந்த ஆற்றின் குறுக்கே இருசக்கர வாகனம் செல்லும் பொது மக்கள் சேரும் சகதியுடன் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர் இந்த புதிய பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடப்பதாக மிகவும் விரைந்து முடிக்க கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment