ராயல் ராக்கர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி ரூ 20,000 ரொக்கப் பரிசு.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 July 2026

ராயல் ராக்கர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி ரூ 20,000 ரொக்கப் பரிசு..

 


கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மாங்குடியில், ராயல் ராக்கர்ஸ் கிரிக்கெட் குழுவின் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

கிராமப்புற இளைஞர்களின் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணரவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் இந்தத் தொடர் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல முன்னணி கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின முதல் பரிசை குமராட்சி ஒன்றிய கழக செயலாளர் தமிழரசன், குமராட்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராம்கி, குமராட்சி ஒன்றிய கழக நிர்வாகி சத்தியமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருபாகரன் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ராயல் ராக்கர்ஸ் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் வடக்கு மாங்குடி அணி முதல் பரிசு ராயல் ராக்கர்ஸ் வெற்றி பெற்றது இரண்டாம் பரிசு. பவர் கிட்டர் வென்றது மூன்றாம் பரிசு குமராட்சி அணி வெற்றி பெற்றது இப்போட்டி இனிதே நிறுவு பெற்றது.

No comments:

Post a Comment

*/