தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Recent Posts

View More

Tuesday, 12 November 2024

புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்தாண்டுகளாக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஒன்றியப் பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம்.

November 12, 2024 0

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய புதிய தலைவர் குழுவானது அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியப் பெருந்தலைவர் சி.என்.சிவபிரகாசம், அதிமுக துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் மற்றும்  அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இணைந்து கடந்த ஜனவரி 11-01-2020ல்...

Read More

Sunday, 10 November 2024

சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரத்தில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலைப் பணியை விரைந்து முடிக்ககோரி சாலை மறியல் போராட்டம்.

November 10, 2024 0

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் கிராமத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி-தஞ்சை நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதைக் கண்டித்தும் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக வா...

Read More

Saturday, 9 November 2024

உடல் உறுப்புகள் தானம் வழங்கிய ஹேமலதா உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

November 09, 2024 0

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்...

Read More

Friday, 8 November 2024

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்கால் பாலம் உடைந்ததால் இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் தூக்கி செல்லும் கிராமத்தினர்.

November 08, 2024 0

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரசோழபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சுடுகாடு வசதி என்பது அருகில் செல்லும்ராஜன் வாய்க்காலை கடந்து மறு கரையில் உள்ள கொள்ளிட...

Read More

மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.

November 08, 2024 0

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கருங்குழி கிராமத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட...

Read More

நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளை வேளாண்மை துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

November 08, 2024 0

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நெய்வேலி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கும் பண்ணைகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்...

Read More

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

November 08, 2024 0

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒன்றிய தலைவர் தோழர் மெய்யழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் கே.சேகர்,...

Read More

Thursday, 7 November 2024

சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி.

November 07, 2024 0

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் அள்ளூர் கிராமத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வரை கடைவீதியை தவிர்த்து ஏனைய  மூன்று  கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் இரண்டு பக்கமு...

Read More

Tuesday, 5 November 2024

சேத்தியாத்தோப்பு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் விபத்து; துப்புரவுபெண் பணியாளர் படுகாயம்.

November 05, 2024 0

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் புவனகிரி விருத்தாசலம் சாலையில் சாலை ஓரமாக நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது  நாமக்கல்லில் இருந்து சிதம்பரம் நோக்கி  அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று மோதியது.அப்போது டாட்டா ஏஸ் ...

Read More

Sunday, 3 November 2024

புவனகிரி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது. காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை.

November 03, 2024 0

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே  மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதன் பக்கத்து கிராமமான பு.உடையூரைச் சேர்ந்த சில நபர்களுக்கும் பு.உடையூர்  பகுதியில் வாக்குவாதம்  ஏற்பட்டு அது அடிதடியில் முடிந்திருக்கிறது. மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த இளைஞர...

Read More
Page 1 of 58712345...587Next �Last
*/