வடலூர் ஐய்யன் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 May 2026

வடலூர் ஐய்யன் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்..

 


கடலூர் மாவட்டம் வடலூர் கடலூர் சாலையில் உள்ள ஐய்யன் ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வடலூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆண் சடலம் ஒன்று ஏரியில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*/