விழுப்புரம் TO நாகை நான்கு வழிச்சாலை மேம்பாலம் உள்வாங்கி சரிவு ஏற்பட்டுள்ளது.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 April 2026

விழுப்புரம் TO நாகை நான்கு வழிச்சாலை மேம்பாலம் உள்வாங்கி சரிவு ஏற்பட்டுள்ளது..

 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கொள்ளிடம் பாலம் முன்பு உள்ள எருக்கன் காட்டுப்படுகை அருகே விழுப்புரம் TO நாகை நான்கு வழிச்சாலை சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திடீரென உள்வாங்கியதால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு.. ரூ.6,431 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தின் மேல் போக்குவரத்து நிறுத்தம் 



பொது மக்கள் வீட்டின் அருகே ஒட்டி மேம்பாலம் செல்கிறது

குறிப்பிடத்தக்கது சரியான உறுதியான கட்ட அமைப்பு அளிக்க வில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு


கடலூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு செய்தியாளர் மாவட்ட ஒளிப்பதிவாளர் 

P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/