சிதம்பரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 April 2026

சிதம்பரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

 


சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் 

 நெடுஞ்செழியன் ரயில்வே இந்திரா நகர் நேரு தெரு நாஞ்சலூர் வக்காரமாரி சிவாயம்

பூலாமேடு தவர்த்தாம்பட்டு

ஆகிய பகுதிகளில் 

 தீவிர வாக்கு சேகரிப்பில் மக்களை நேரடியாக சந்தித்து ஈடுபட்டார்


இதில் தவெக தொண்டர்கள் பூமாலை சால்வை அணிவித்து வரவேற்றனர் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்


தமிழக குரல் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்

 P ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/