சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 April 2026

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா.

 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் அருள் பாலித்து வரும் பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர காவடி திருவிழா காப்பு அனிவிக்கப்பட்டு பழைய கொள்ளிடம் ஆற்ற கரையில் இருந்து கரகம் காவடிகள் ஜோடிக்கப்படு ஊர் எல்லைகள் சுற்றி வந்து தீபாதரனை எடுக்கப்பட்டு பக்த கோடிகள் தங்கள் வேண்டுதல் இனங்க பால் காவடி காவடிகள் எடுத்து வந்து பாலமுருகன் ஆலயம் நோக்கி ஆடி ஆக்ரோஷமாக வந்து அடைந்த காவடிகள் பின்பு அனைவருக்கும் தீபாதரனை காண்பிக்கப்பட்டது


தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர்

  P ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/