கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் சிவம் மொபைல்ஸ் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது இதனைத் தொடர்ந்து சிவம் மொபைல்ஸ்ன் புதிய கிளையான சிவம் மொபைல்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் புகழ் சின்னத்திரை நடிகையான பார்வதி குற்று விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு மொபைல் போன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, நிகழ்வில் வடலூர் தொகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment