கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் அமைந்துள்ள நிலம் மற்றும் வடிகால் குளம் ஆகிய இடத்தை தனி ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஆக்கிரமிப்பு செய்து ஸ்ரீதனவந்தி அம்மன் என்ற ஆலயத்தை அமைத்து விலைபுறத்தில் 35 க்கு மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வசூலித்து வருகிறார்கள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் துணைத் தலைவர் கிழக்கு செல்வகுமார் அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
தலைமை செல்வகுமார் மாவட்ட துணை தலைவர் பாரதிய ஜனதா கட்சி சுப்பிரமணியன் அரங்கநாதன் சீதாராமன் சக்திவேல் வைத்தியநாதன் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment