இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் கலந்து கொண்டார்.அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், அம்மா பேரவை துணைச் செயலாளர் அருளழகன், ஆகியோர்கலந்து கொள்ள, கீரப்பாளையம்ஒன்றிய துணைச் செயலாளர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் சுனிதா பாரதி, ஒன்றிய இணைச் செயலாளர் மணிமேகலை ரவிச்சந்திரன், ஒன்றிய் பொருளாளர் ராஜேந்திரன், மாவட்டப் பிரதிநிதி ஆனந்தி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக பழனிவேல் நன்றியுரை ஆற்றினார் மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் பேசும்போது கழக நிர்வாகிகள் வர இருக்கின்ற தேர்தல்களை எதிர்கொள்ளய் கடுமையாக உழைத்து கட்சி வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொன்னான ஆட்சி அமைப்பதே இலட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
No comments:
Post a Comment