நெய்வேலி பாஜக பிரமுகரும் வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கூட்டமைப்பின் அமைப்பாளர் வீர வன்னிய ராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக என்எல்சி செயல் இயக்குனர் அன்புசெழியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 5,0000 க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக ஓபிசி பிரிவு மாநில தலைவர் சாய் சுரேஷ், பாஜக மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமலிங்கம், தேச பக்த இயக்கம் நிறுவன தலைவர் வீராசாமி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரவண சுந்தரம், தாமரை மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், ஓபிசி அணி தலைவர் தவபாலன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், என்எல்சி பிம்எஸ் சங்க அமைப்பு செயலாளர் நாகராஜ், பொருளாளர் விமல்ராஜ், கான்ட்ராக்ட் சங்க பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், தலைவர் அருள்முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயாநிதி, நகர தலைவர் மணிகண்டன், வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் பிரதிநிதிகள் ராம் பிரசாத், காமராஜ், பாஜக வழக்கறிஞர் சிவகுருநாதன், ஆதிபராசக்தி மகளிர் அணி பொறுப்பாளர் கல்யாணி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், என்எல்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment