கடலூர் மாவட்டம் சிதம்பரம் இராஜமுத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இது தற்போது அரசுடன் இணைக்கப்பட்டு செயல் படுகிறது இங்கு நோயாளிகள் உள்ளுர் மற்றும் அருகில் உள்ள வெளி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகை புரிகின்றனர் அவர்களுக்கானா உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இருந்த போதும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் வளாகம் தூய்மை படுத்த வேண்டும் அவர்கள் படுக்கை வசதி மேம்படுத்த வேண்டும் போதுமான உயர் சிகிச்சை உபோகரணங்கள் வழங்க வேண்டும் கடலூர் மாவட்டத்தின் மிக பெரிய மருத்துவமனை ஆகும் இங்கு அளிக்கப்படும் சிகிச்சை தரம் உயர்த்த வேண்டும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் போன்று செயல் பட வேண்டும் போது மான ஊழியர்கள் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சிதம்பரம் இராஜமுத்தையா மருத்துவக் கல்லூரி திரும்பி பார்க்குமா தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்டம் நிர்வாகம்?
No comments:
Post a Comment