இந்து முன்னணி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் விஜர்சன விழா மூன்றாம் நாள் விநாயகர் ஊர்வலம் நான்கு வீதிகளிலும் எட்டு விநாயகர் சிலை காவல்துறை பாதுகாப்புடன் சுற்றி வந்து சாமியார் பேட்டை கடலில் இறுதியாக கரைக்கப்பட்டது.
இதில் நகரத் தலைவர் பூக்கடை S. நாகராஜன் தலைமையில் நகர பொதுச்செயலாளர் R.கார்த்திகேயன் முன்னிலையில் கடலூர் மாவட்ட துணை தலைவர் M.கார்த்திக் சிறப்புரை உரையாற்றினார், சிறப்பு அழைப்பாளர் பம்பை உடுக்கை ஊஞ்சல் பாடகர் சக்தி உபாசகர் P.நாகலிங்கம், நிகழ்ச்சியில் கிளை கமிட்டி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் இந்து உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தள செய்திகளுகாகாக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment