சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்த சுலோச்சனா கோவிந்தசாமி குடும்பத்தினரால் ரூபாய் 2 கோடி 35 லட்சம் மதிப்பிலான சுமார் இரண்டு கிலோ 400 கிராம் தங்கம் மட்டும் ஒரு கிலோ 2 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் நடராஜபெருமானுக்கு திருவாச்சிகளை கட்டளை டி சுப்பிரமணிய தீட்சிதர் மூலம் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு திங்கள் கிழமை சாமிக்கு சாத்தப்பட்டது
- தமிழக குரல் இணைய தள செய்திகளுகாகாக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment