சேத்தியாத்தோப்பில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி. புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 September 2024

சேத்தியாத்தோப்பில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி. புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பங்கேற்பு.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் எஸ்.ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும்புவனகிரி எம்எல்ஏவுமா அருண்மொழிதேவன் பங்கேற்று அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகு மணி,மாவட்ட பிரதிநிதிகள் தெய்வ. ராஜகுரு, பாலசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் எஸ்.கே.நன்மாறன், வார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீதர், குணசேகரன், மதியழகன், திலீபன் குருதேவ் சிங், மற்றும்சர்புதீன், Mரவி, அண்ணா பிரபாகரன், ஜபருல்லாகான், லிங்குசாமி, மாரியப்பன் ரவி, மகேந்திரன் ராமமூர்த்தி, ஆதனூர்பாலு மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/