சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் பங்கேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2024

சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் பங்கேற்பு.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே கத்தாழை கிராமத்தில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித் தேவன் பங்கேற்று புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி, கழக நிர்வாகிகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் அளப்பரிய வெற்றி பெற வேண்டும், கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இப்போதிலிருந்தே களப்பணியாற்ற வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி. என்.சிவப்பிரகாசம் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

*/