புவனகிரி அருகே கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உணவு வழங்கல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2024

புவனகிரி அருகே கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உணவு வழங்கல்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அழிச்சிகுடி ஊராட்சியில் அட்மா திட்ட இயக்குனர் திமுக நிர்வாகி  சாரங்கபாணி தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் வண்டுராயன்பட்டில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது இதில் கிளைக் கழகச் செயலாளர்கள் பாஸ்கர்,பாலமுருகன், கிருஷ்ணகுமார், மணிவண்ணன் இளைஞர் அணி சிவசிதம்பரம், தகவல் தொழில்நுட்பம்  அணி கௌதமன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/