குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெட்டவெளி, கல்குனம், குருப்பம்பேட்டை, மீனாட்சி பேட்டை, ராசாகுப்பம் அரங்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், கடந்த இரு தினங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ செய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

*/