கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி ரோடு இயங்கும் அரசு வேலை பயிற்சி மையம் வெராண்டா ரேஸ் சார்பாக கீழ் தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா முன்னிட்டு நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் அரசு வேலை குறித்து மாணவர்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் மூலம் மத்திய அரசு வங்கி வேலை மாநில அரசு வேலை குறித்து பயிற்றுநர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் வழங்கி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழகுரல் செய்திகளுக்காக சிதம்பரத்திலிருந்து செய்தியாளர்
P ஜெகதீசன்
No comments:
Post a Comment