கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் கீழே தெரு சிதம்பரம் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கி சக்தி கிரகம் செடல் காவடி பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்கள் மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர்.
இந்தத் தீ மிதி திருவிழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு சிதம்பர நகர காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் மற்றும் துணை ஆய்வாளர் பரணிதரன் அண்ணாமலை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் காக்கிகளின் கூட்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக சிதம்பரத்திலிருந்து செய்தியாளர்
P ஜெகதீசன்
No comments:
Post a Comment