கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தின் உள்ளே நியூ சொர்ண பவன் ஹோட்டல் உள்ளது இந்த நிலையில் அங்கு இன்று சமையல் அறையில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றவர்கள் அச்சமடைந்தனர் பின்னர் இது குறித்து என்எல்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் என்எல்சி தீயணைப்புத்துறையினர் மற்றும் முத்தாண்டிகுப்பம் தீயணைப்புத் துறையினர் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் எந்த ஒரு அசம்பாவம் ஏற்படவில்லை.
Post Top Ad
Tuesday, 30 July 2024
Home
நெய்வேலி
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் திடீரென்று ஏற்பட்ட தீயால் ஹோட்டல் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் அச்சம்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் திடீரென்று ஏற்பட்ட தீயால் ஹோட்டல் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் அச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment