கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு KPD திருமண மண்டபத்தில் அதிமுக அம்மா பேரவை நிர்வாகி சௌந்தரராஜன் என்பவரின் மகள் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச்செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன், கடலூர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர், மற்றும் இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Post Top Ad
Sunday, 21 July 2024
Home
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பில்அதிமுக அம்மா பேரவை நிர்வாகி சௌந்தர்ராஜன் இல்ல நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சேத்தியாத்தோப்பில்அதிமுக அம்மா பேரவை நிர்வாகி சௌந்தர்ராஜன் இல்ல நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment