கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தது கட்டுபாட்டை இழந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் நள்ளிரவு ஒரு மணி அளவில் விபத்துக்குள்ளானது இதில் எந்த உயிர் சேதம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதை மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்.
No comments:
Post a Comment