கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழ்நாடு ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை மற்றும் தில் இளைஞர் இயக்கம் இணைந்து நடத்திய மாதம் ஒரு மரக்கன்று நடும் விழா மேல்குரியாமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது இதில் மரக்கன்றுகள் நட்டு வைத்து 100 மரக்கன்றுக்கு மேல் வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் கிருத்திகா சூர்யா ரகுவசந்தன் மாவட்ட மகளிர் அணி தலைவர் கலந்து கொண்டனர் இரா ரகுவசந்தன் நிறுவனர் தலைவர் தலைமை தாங்கினார் அக்ரி ஐயப்பன் மாநில துணைத்தலைவர் வரவேற்றார் சோமு விக்னேஷ் புவனகிரி ஒன்றிய தலைவர் முனைவர் சிவசக்தி புவனகிரி நகர துணைத் தலைவர் குமராட்சி ஒன்றிய செயலாளர் நேதாஜி அன்புதாஸ் குமராட்சி ஒன்றிய வட்ட பொறுப்பாளர் விஜய் புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் எட்வர்ட் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவர் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ராஜலிங்கம் தில் இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர். தில் சிவா ஓவியர் மோகன் மற்றும் மேல்குரியாமங்கலம் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வீடுகள் தோறும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment