கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கடைவீதியில் உள்ள வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது தலைவர் சேஷாத்திரி பொருளாளர் சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதானம் விழாவில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தலைவர் தேர்வு டாக்டர் கதிரவன் செயலாளர் தேர்வு ராமலிங்கம் பொருளாளர் தேர்வு சரவணன் ஆகிய முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் ஆரோக்கியதாஸ் பங்கேற்று ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் இதில் ஏராளமான பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்கள் டாக்டர் ராஜசேகரன் கோபுரத்தினம் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment