காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் 100 மேற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 July 2024

காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் 100 மேற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பழஞ்சநல்லூர் மற்றும் மணவெளி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய சுமார் 100 மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு வாந்தி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட காரணத்தால் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ. பாண்டியன் நேரில் சந்தித்து அவர்களுக்கு  அளிக்கப்படும் வரும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்து ஆர்லியன்ஸ் பழம் பிஸ்கட் பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வாங்கி ஆறுதல் கூறினார் 

No comments:

Post a Comment

*/