கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செட்டிமுடு கிராமத்தில் எழுந்தருளிக்கும்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 5-07-24 தேதி காப்பு அணிவிக்கப்பட்டு திருவிழா நடைபெற்று வருகின்றது இன்று 11வது நாளாக ஆலயத்தில் அதிகாலை 3:00 மணி பச்சைக்காளி பவளக்காளி சிகப்பு காளி காளியாட்டம் ஆனது நடைபெற்று அதனைத் தொடர்ந்து காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல் நிகழ்வு நடைபெற்றது
மாலை 5 மணி அளவில் சக்தி கிரகம் கான்சாகி வாய்க்காலில் இருந்து புறப்பட்டு 5:30 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
பக்த கோடிகளும் மெய்யன்பர்கள் தீமிதி திருவிழா மற்றும் அனைத்து நிகழ்வுகளும் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஒத்துழைப்பு நல்கியும் அம்மனின் அருள் பெற அன்புடன் தங்களை அம்மனின் அருளை பெற அழைத்து மகிழும் செட்டிமுட்டு நிர்வாகம் முன்னாள் இராணுவம் எஸ் குருமூர்த்தி மற்றும் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பங்கேற்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர்
P ஜெகதீசன்.
No comments:
Post a Comment