வடலூரில் காட்டுக்கொல்லை கபடி கழகம் நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 July 2024

வடலூரில் காட்டுக்கொல்லை கபடி கழகம் நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் காட்டுக்கொல்லை மைதானத்தில் காட்டுக் கொல்லை கபடி கழகம் சார்பில் 10 ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, காட்டுகொல்லை கிராம இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற போட்டியில் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் 1 A தலைமை பொது மேலாளர் இராஜ்மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும் மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து இரண்டு நாள் நடைபெற்ற போட்டியில்  இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற கபடி அணியினருக்கு கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/