கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதி குடி கிராமத்தில் துரோபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதி குடி கிராமத்தில் துரோபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் காப்பு அணிவிக்கப்பட்டு  பாரதம் நடைபெற்று வந்தது அதன்பிறகு 17 திங்கள் மாலை 6 மணி அளவில் சக்தி கரகமானது ஊர் எல்லைகளை சுற்றி வந்து  பக்த கோடிகள் காப்பு அணிவிக்கப்பட்டு தீக்குழியில் இறங்கியது, பிறகு தீமிதித்த  பக்தர்களுக்கு சாட்டையடி வாங்கி அதன்பிறகு பம்பை மேளம் வாசிக்க கும்மி அடித்து சுற்றி வந்து தீமிதி திருவிழா நிகழ்ச்சியானது நிறைவு பெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



- தமிழக குரல் இணையதள செய்தியாளர் P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/