கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகாரமேடு கீழேத்திருக்கழிபாளை சாலை வசதி இன்றி ஒரு வருடம் மேலாக பள்ளி செல்ல அவசர தேவைக்கு போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருவதாக கூறினர் கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் இடம் மனு அளித்தனர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார், உடன் சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி இருந்தார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment