கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பினராக பரங்கிப்பேட்டை பயணியர் நல சங்கம் தலைவர் டாக்டர்.கோ அருள் முருகன் MC . காங்கிரஸ் கட்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு செய்யது அலி மற்றும் சீனு.இஷாக் மரைக்காயர்.யாசர் ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை கண்டதால் அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment