கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் அருகே கடவாச்சேரி முன்னாள் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் மறைந்த கே ஆர் மாமல்லன் அவர்களுக்கு பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் இல்லத்தில் அவர் புகைப்படம் மாலை அணிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
ஒன்றிய தலைவர் சுபாஷ்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ் குமார் ஒன்றிய பொருளாளர் முருகவேல் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பெருமால் மாவட்ட அலுவலகம் செயலாளர் அரவிந்தன், பட்டியல் அணி ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment