தமிழ்நாடு அரசில் சப் ரிஜிஸ்டர், கமர்சியல் டேக்ஸ் ஆபிஸர் ப்ரொபஷன் ஆபிசர் போன்ற ஆபீஸர் பணிகளுக்காக TNPSC ஆல் நடத்தப்படும் Albums 2 2A தேர்வுக்கான அறிவிப்பு 2327 காலி பணியிடங்களுடன் வெளியாகியுள்ளது.
TNPSC இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு முக்கிய மாறுதல்களை கொண்டுவந்துள்ளது இன்டர்வியூ என்ற நேர்முக தேர்வு நீக்கப்பட்டு பல்வேறு மாறுதல்களை கொண்டுவந்துள்ளது.
தேர்வில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது, அதை எளிதாக எப்படி எதி்கொள்வது!, நாம் எவ்வாறு படிக்க வேண்டும் எங்கிருந்து துவங்கி எப்படி படிக்க வேண்டும், CBT எனப்படும் ஆன்லைன் தேர்வு அணுகுவது உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை காண தேர்வில் வெற்றி பெற்று உங்கள் கனவை நனவாக்க சிறப்பு இலவச வகுப்பு நம்ம சிதம்பரம் அண்ணாமலைநகர் வெராண்டா ரேஸ் ல் ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இலவச நடப்பு நிகழ்வுகளில் மாத தொகுப்பு வழங்கப்படும், இலவச மாதிரி தேர்வு நடத்தப்படும் ரிஜிஸ்டர் செய்ய YES என்று 8939893030 நம்பர் க்கு வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்துக் கொள்ளலாம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment