கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிதம்பரம் நாதன் பேட்டையில் வசிக்கும் பேருந்து ஓட்டுனர் சிங்காரவேலன் குடும்பத்தின் சார்பில் ரோஸி என்கிற நாய்க்குட்டியே வளர்த்து வந்தனர், அது உடல்நல குறைவால் கடந்த ஆண்டு ஜுன் 2 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது, அதற்கு தற்போது நாய்க்குட்டியின் புகைப்படம் வைத்து மாலையிட்டு அதன் விருப்ப உணவுகளான சிக்கன் ரைஸ், ஆம்லெட் படையல் இட்டு இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி குடும்பத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
- சிதம்பரம் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment