தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை ஆசாத் அலி தொகுப்புரை ஆற்றினார் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மன்சூர் திருவாரூர் மாவட்ட தலைவர் முபாரக். நாகை மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் காதர். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப். கடலூர் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ஷரீஃப். கடலூர் மாவட்ட பொருளாளர் ஹமீத் கவுஸ். கடலூர் மாவட்ட இணைச்செயலாளர் ஷேக் அலாவுதீன்.கடலூர் மாவட்ட செயலாளர் முஹம்மது ஆசிக். திருவாரூர் மாவட்ட செயலாளர் ரஜின் அகமது. நாகை மாவட்ட செயலாளர் நூருல் அமீன். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது சபியுல்லா. பரங்கிப்பேட்டை கிளைச் செயலாளர் அக்பர் பரங்கிப்பேட்டை கிளை து.தலைவர் ஃபக்ருதீன். SDPI கட்சி பரங்கிப்பேட்டை நகர தலைவர் முஹம்மது செய்யத்.SDPI கடலூர் மாவட்ட ஊடகப்பிரிவு அப்துல் கபூர் ஆகியோர் முன்னிலை வைத்தனர் மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது பாரூக். தேசியத் துணைத் தலைவர் செவ்விளம் பரிதி. மாநிலத் தலைவர் முஹம்மது ஆசாத். மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு டெல்டா மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பினராக SDPI கட்சி விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீத் ப்ஃரோஜ். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லாஹ். கடலூர் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது அலி. கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கமாலுதீன். பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள். ஹைகோர்ட் வழக்கறிஞர் முஹம்மது ஹனிபா.CITU மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசீலன். பரங்கிப்பேட்டை 8வது வார்டு கவுன்சிலர் நஜிருன்னிசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் SDTU பரங்கிப்பேட்டை கிளை பொருளாளர் அஸ்லம் நன்றி கூறினார்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment