கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குப்பட்ட நந்திஸ்வரமங்கலம் கிராமத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உடலநல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பூரண குணமடைய வேண்டியும் மீண்டும் கட்சிபணிசெய்ய வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீநந்தீஸ்வர ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் டீக்கடை மு.செந்தில்குமார் தலைமையிலும் ஒன்றிய பிரிதிநிதி எஸ். சிலம்பரசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருமுட்டம் மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பண்ணீர்செல்வம், கடலூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் செல்வராஜ், மகிழ்மைதாஸ், தேவேந்திரன், மற்றும் மதிமுக நிர்வாகிகள் நந்தீஸ்வரமங்கலம் வட்டத்தூர் கிராம பொதுமக்கள் அனைவரு கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment