கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் குடிநீர் சரியாக வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு இங்கு ஜல் ஜீவான் மிஷின் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை ஒரு நீர் சொட்டு க்கூட குடிநீர் வந்ததில்லை என்று குற்றச்சாட்டு ஆங்காங்கே பைப் உடைப்பு ஏற்பட்டு வீணாக பழைய கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது இதை உடனடியாக சரி செய்து எங்களுக்கு நிரந்தர தீர்வு குடிநீர் அளிக்க வேண்டும் இதனால் அந்த பொதுமக்கள் ராஜன் வாய்க்கால் ஓரம் அடிபம்பை பயன்படுத்தி வருகின்றனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
- தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment