கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவரும் வர்த்தக சங்கத் தலைவருமான கே ஆர் ஜி தமிழ்வாணன் தாயார் தெய்வத்திரு திருமதி சின்னமணி அம்மையார் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இயற்கை எய்தினார் அதனை முன்னிட்டு அவரது திருவுருவ படத்தை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு உடைய கடலூர் மாவட்ட மண்டல தலைவர் சண்முகம் படைத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் மாவட்ட செயலாளர்கள் வீரப்பன் குமராட்சி வர்த்தக சங்க செயலாளர் மணிகண்ணன், கே ஆர் ஜி தமிழ்செல்வம் அருண் சத்தியமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் கிராம பொது மக்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு அம்மையாருக்கு மலர்த்தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர்
P ஜெகதீசன்
No comments:
Post a Comment