இணைச்செயலாளர் முஹம்மது வலிது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சிருக்கு சிறப்பு அழைப்பினராக அதிமுக மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்றத் உறுப்பினரமான K.A.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் மற்றும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹுசைன், தாரிக் ஹுசைன், நைனா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் H.ஹபீபுல்லாஹ், Z.சாஹூல் ஹமீது, A.ஷேக் அலாவுதீன், A.ஜானி பாஷா, P.M.அப்துல் ஹமீது (ராஜா), H.ஹூசைன், S.முஹம்மது ஆரீப், N.கலீஃபா, S.நூர் அலி.பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த்.அதிமுக மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள்.பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மாரிமுத்து.கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தனது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment