கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவணூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேண்டுகோளின் பேரில் கடலூர் மாவட்ட செயலாளர் குபேரமூர்த்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவர் மதியழகன் ஒன்றிய செயலாளர் அரிச்சந்திரன் மற்றும் செல்வம் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காவனூர் கிளை செயலாளர் கண்ணன் பொருளாளர் சரவணன் துணைத்தலைவர் சிவராமன் ஏற்பாடு செய்தனர் மற்றும் காவனூர் அம்பேத்கர் நகர் கிளை தலைவர் வேல்முருகன் கிளைச் செயலாளர் அழகானந்தம் பொருளாளர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் சத்யராஜ் கோவிந்தன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சங்கத்தின் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது
No comments:
Post a Comment