ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையத்தில் தேமுதிக சார்பாக தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 May 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையத்தில் தேமுதிக சார்பாக தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை வடக்கு பாளையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே ஆர் விஜய உமாநாத் அவர்கள்  நீர் மோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில் தலைமை ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கானூர் வேல்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, முன்னிலை மாவட்ட அவைத் தலைவர் ஆர்.பாலு மாவட்ட துணை செயலாளர் எஸ் ஆர் ராஜவன்னியன் மாவட்ட துணை செயலாளர் ஆர் பானுச்சந்தர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் முத்துராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வி எஸ் கிருஷ்ணராஜ் மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய நிர்வாகி ஆர் ராஜாராம் செய்திருந்தார் சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ராஜேந்திரகுமார் ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சதீஷ்குமார் ஸ்ரீமுஷ்ணம் நகர செயலாளர்  கே வெற்றிவேல் நகர பொருளாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜான்செலின் மேரி ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி ஆர் தீபா ஒன்றிய துணை செயலாளர் எஸ் பழனிவேல் கிளை செயலாளர் வடக்கு பாளையம் கிளைச் செயலாளர் ஏ புனித வேல் கிளை செயலாளர் ஆனந்த ராயர் அக்ரஹாரம் கிளை செயலாளர் சம்மந்தம் நங்குடி குப்பம் கிளை செயலாளர் எஸ் பாண்டியராஜன் மற்றும் கிளை நிர்வாகிகள் புது ராசா ராஜதுரை ராஜேந்திரன் டி ஜே ராஜி ஆரோக்கிய சுந்தரம் லூயிஸ் அந்தோணி கோதண்டம் சிவன்செயல் ராஜேஷ் ரவிக்குமார் கோபால் பேபி மற்றும் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/