கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் பாலக்கரை அருகாமையில் திறக்கப்பட்டது. புவனகிரி தொகுதி எம் எல் ஏ அருண்மொழிதேவன் தலைமை தாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் அம்மா பேரவை உமா மகேஸ்வரன் தலைமை கழக பேச்சாளர் முருகமணி நகரச் செயலாளர் செல்வகுமார் மாவட்ட இணைச்செயலாளர் செஞ்சிலட்சுமி இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி சீனிவாசன் கருப்பன் கவுன்சிலர்கள் ரங்கநாதன் பாலமுருகன் ஜெயப்பிரியா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment